தங்களின் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்! கோலிவுட்டின் புதிய காதல் ஜோடி
கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
தமிழ் திரையுலகின் பிரபலமான இளம் நடிகர் கௌதம் கார்த்திக், இவரின் தந்தை பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து வை ராஜா வை, ரங்குன், இவன் தந்திரன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். அப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து சொல்லப்பட்டது, ஆனால் அவர்கள் ஏதும் வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
இதற்கிடையே தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் அவர்களின் காதல் உறவை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
கார்த்தியின் சர்தார் மொத்தமாக இதுவரை செய்துள்ள மொத்த வசூல்

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
