நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

By Parthiban.A Feb 22, 2024 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் பாப்புலர் ஹீரோவாக வலம் வந்தவர் கார்த்திக். அவரது மகன் கெளதம் கார்த்திக் 2013ல் கடல் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்து Mr X என்ற படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

நீருக்கடியில் போட்டோ

இந்நிலையில் கெளதம் கார்த்திக் நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் கை கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கை கட்டப்பட்ட நிலையில் இருந்து அதில் இருந்து வெளியில் வருவது போல போட்டோஷூட் எடுத்து "Break free from your own limitations" என குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்கிறார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US