96 கிலோ இருந்த கெளதம் கார்த்திக்.. இப்போது எப்படி மாறி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Apr 14, 2026 03:43 PM GMT
Report

நடிகர் கார்த்திக்கின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கௌதம் கார்த்திக். கடல் படம் தொடங்கி அவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ஜாதிய பின்னணி கொண்ட கதைகளில் அதிகம் நடிக்கிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்து வருகிறது.

தற்போது ஆர்யா உடன் Mr. X என்ற படத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கிறார்.

96 கிலோ இருந்த கெளதம் கார்த்திக்.. இப்போது எப்படி மாறி இருக்கிறார் பாருங்க | Gautham Karthik Weight Loss From 96Kg For Mr X

எடையை குறைத்தது எப்படி?

96.9 கிலோ எடை உடன் அவர் தொப்பையுடன் இருந்த நிலையில் இந்த படத்திற்காக தீவிரமாக ஒர்கவுட் செய்து எடையை குறைத்து இருக்கிறார் அவர்.

அந்த வீடியோவை தற்போது நெகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார் கௌதம் கார்த்திக். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US