பிரபல நடிகருடன் இணையும் இயக்குனர் கவுதம் மேனன்.. யாருடன் தெரியுமா
movie
gautham menon
raghava lawrence
venthu thaninthathu kaadu
isari k. ganesh
By Kathick
காதல் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் கவுதம் மேனன்.
இவருடைய இயக்கத்தில் தற்போது வெந்து தணிந்தது காடு எனும் படம் உருவாகி வருகிறது.
சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தை ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணையவுள்ளாராம் இயக்குனர் கவுதம் மேனன்.
மேலும், இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US