இந்த வெற்றி இயக்குனருடன் இணைந்து படம் நடிக்க இருந்தாரா விவேக்- இயக்குனர் தற்போது வெளியிட்ட தகவல்

actor vivek gvm gauthammenon
By Yathrika Sep 06, 2021 06:48 AM GMT
Report

கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரின் இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்போதும் படு ஆக்டீவாக படு சுறுசுறுப்பாக இருக்க கூடியவர். அவர் மறைவுக்கு பின் நிறைய அவரது படங்கள் வெளியாகி வருகின்றன.

அதில் ஒன்று தான் ஓடிடி தளத்தில் வெளியான Lol: Enga Siri Paapom இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த ஷோவை அண்மையில் பார்த்த இயக்குனர் கௌதம் மேனன், விவேக் அவர்களுடன் இணைந்து படம் செய்ய இருந்தேன்.

அவர் முதன்முதலாக தான் நடித்து ஓடிடியில் வெளியாக இருக்கும் ஷோ வரட்டும் பின் பேசலாம் என கூறியதாக அவரே டுவிட் செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US