ஹோம்லியாக இருந்த காயத்ரி ஷங்கரா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி உடையில் போட்டோஷூட்

By Parthiban.A Apr 09, 2024 06:04 PM GMT
Report

நடிகை காயத்ரி ஷங்கர் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு ஏராளமான படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

அவர் விக்ரம் படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடித்து இருந்தார். தொடர்ந்து படங்கள், வெப் சீரிஸ் என அவர் நடித்து வருகிறார்.

ஹோம்லியாக இருந்த காயத்ரி ஷங்கரா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி உடையில் போட்டோஷூட் | Gayathrie Shankar Too Hot Photoshoot Shocks Fans

உச்சகட்ட கவர்ச்சி உடை

இதுவரை படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த காயத்ரி ஷங்கர் தற்போது திடீரென எல்லைமீறி கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.

அவர் எல்லைமீறிய கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பார்த்து ரசிகர்களே ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US