நடிகை ஜெனிலியாவுக்கு இவ்ளோ பெரிய மகன்களா.. எப்படி இருக்காருன்னு பாருங்கள்
ஜெனிலியா
நடிகை ஜெனிலியா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் தமிழில் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஜெனிலியா கடந்த 2012 -ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ரியான், ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜெனிலியா, அடிக்கடி அவரது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஜெனிலியா தனது மகன்கள் உடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், ஜெனிலியாவுக்கு இவ்ளோ பெரிய மகன்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
