நடிகைக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்த கணவரை பார்த்து கடுப்பான நடிகை ஜெனிலியா - வீடியோ பதிவு

Angry Husband Actress Genelia kissed another woman
By Kumar Mar 20, 2021 01:53 PM GMT
Report

சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

இதன்பின் இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வெளியான சச்சின் திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக மாற்றியது.  

ஆனால் இதன்பின் சில படங்கள் மட்டுமே நடித்து நடிகை ஜெனிலியா, ஹிந்தி நடிகை Riteish Deshmukh என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண், பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா, தனது கணவர் நடிகை Riteish Deshmukhவுடன் விருது வழங்கும் விழாவிற்கு சென்றுள்ளார்.

அந்த நடிகை ப்ரீத்தி சிண்டாவிற்கு கையில் முத்தம் கொடுத்த தனது கணவர் Riteish Deshmukhகை பார்த்து கடுப்பான ஜெனிலியாவின் வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US