ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டு கொலை! அதிர்ச்சி சம்பவம்

By Parthiban.A May 27, 2024 02:37 PM GMT
Report

General Hospital என்ற சீரிஸ் மூலமாக பிரபலம் ஆனவர் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர். 37 வயதாகும் அவர் Opera, Army Wives உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

படங்களிலும் நடித்து இருக்கும் அவர் USS Indianapolis: Men of Courage என்ற படத்தில் 2016ல் நடித்து இருந்தார்.

ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டு கொலை! அதிர்ச்சி சம்பவம் | General Hospital Actor Johnny Wactor Shot Dead

சுட்டு கொலை

கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சில திருடர்கள் நடிகர் ஜானி வாக்டரின் காரில் எதையோ திருட முற்பட்ட நிலையில், அதை தடுக்க முற்பட்டு இருக்கிறார்.

மூன்று திருடர்களில் ஒருவன் அப்போது சுட்டதில் சம்பவ இடத்திலேயே நடிகர் ஜானி வாக்டர் மரணம் அடைந்தார்.

அவரது மரணம் ஹாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டு கொலை! அதிர்ச்சி சம்பவம் | General Hospital Actor Johnny Wactor Shot Dead

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US