இலங்கையில் இருந்து சூப்பர் சிங்கர் பாடகிக்கு வந்த கடிதம்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ
சூப்பர் சிங்கர்
பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர்.
பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி தொடர்ந்து ஷோ எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி மக்களின் பேராதரவை பெற்று வருகிறார்கள்.
இலங்கை
இந்த நிலையில் இலங்கையில் இருந்து ஒரு போட்டியாளருக்காக ஒரு கடிதம் வந்துள்ளது. அதாவது சிறுமி, பிரியங்காவிற்கு இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் பாடகி பிரியங்காவிற்கு சூப்பர் சிங்கரில் பாடுவதற்காக வாழ்த்து கூறியுள்ளார்.
அதனைப் பார்த்த பிரியங்கா சந்தோஷத்தில் கண் கலங்குகிறார்.
இதோ அந்த வீடியோ,