தல அஜித்தின் அடுத்த பட இசையமைப்பாளர் யுவன், அனிருத் கிடையாது! அப்போ யார் தெரியுமா?
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தல அஜித் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது அப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஜிப்ரான் ஏற்கனவே எச்.வினோத்தின் திரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
A true fanboy moment ? with #ThalaAjith sir! He IS what everyone says and even more, ?? From all the words he said, the only one keeps ringing 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' ??
— Ghibran (@GhibranOfficial) March 31, 2019
Gratitudes ?? #sundaysweetday pic.twitter.com/vW8AXLTfRf