கில்லி பட விஜய்யின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. ஜெனிஃபரின் கல்யாண வீடியோ இதோ

By Karthick Raja Nov 15, 2026 10:56 AM GMT
Report

Ghilli movie actress nancy jennifer got married: கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த நடிகை ஜெனிஃபருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. திருமண வீடியோவை பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கில்லி பட விஜய்யின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. ஜெனிஃபரின் கல்யாண வீடியோ இதோ | Ghilli Movie Actress Nancy Jennifer Got Married

நடிகை ஜெனிஃபர்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நான்சி ஜெனிஃபர். இவர் தளபதி விஜய்யின் தங்கையாக கில்லி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இன்று வரை இவரை விஜய்யின் தங்கை என்றுதான் அடையாளம் காண்கிறார்கள். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் வல்லி, சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

கில்லி பட விஜய்யின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. ஜெனிஃபரின் கல்யாண வீடியோ இதோ | Ghilli Movie Actress Nancy Jennifer Got Married

திருமணம்

இந்த நிலையில், இன்று நடிகை ஜெனிஃபருக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண வீடியோவை நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கில்லி பட விஜய்யின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. ஜெனிஃபரின் கல்யாண வீடியோ இதோ | Ghilli Movie Actress Nancy Jennifer Got Married

இதோ பாருங்க:

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US