கில்லி விஜய்யின் தங்கை.. 33 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது பற்றி அதிரடி
விஜய்யின் தங்கை
விஜய்யின் கெரியரில் முக்கிய படங்களை பட்டியலிட்டால் அதில் கில்லி படமும் முக்கிய இடத்தில் இருக்கும். விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இது ரீமேக் படம் தான் என்றாலும் படத்தில் வரும் காமெடி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. விஜய் அவரது தங்கையிடம் செய்யும் கலாட்டா காட்சிகளும் தான். கில்லியில் விஜய்யின் தங்கை புவனாவாக நடித்தது ஜெனிபர் என்பவர் தான்.

33 வயது நடிகை.. திருமணம்?
கில்லி படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகும் நிலையில் நடிகை ஜெனிபருக்கு தற்போது 30 வயதுக்கு மேல் ஆகிறதாம். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றுவது மட்டுமின்றி அவர் காஸ்மெடிக்ஸ் பிஸ்னஸ் கூட செய்து வருகிறார்.
33 வயதாகியும் திருமணம் செய்து குழந்தை பெறாததை பார்த்து சமுதாயம் பேசும் பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் ஒரு வீடியோ தற்போது பதிவிட்டு இருக்கிறார். இதோ..
ஜான்வி கபூர் தமிழில் நடிக்க போடும் கண்டிஷன்! என்ன தெரியுமா?
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri