மாஸ்டர் படத்தில் கில்லி பட பாடலா..! ரசிகர்கள் அனைவரையும் குஷி படுத்திய புதிய பாடல்கள் குறித்த விவரம்..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தியளவில் பல ரசிகர்கள் இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர், மேலும் முதல்முறையாக தளபதி விஜய்யின் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இதுவரை 7 பாடல்கள் வெளியாகியுள்ளது, மேலும் இதில் வெளியாக ஒரு சில பாடல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் தற்போது மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வெளியாகாத பாடல்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம் இதில் கில்லி படத்தில் வரும் கபடி பாடலும் ரீ மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது, இதோ முழு விவரம்.