அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போல் நடித்து அசத்திய பெண்.. வெளிவந்த வீடியோ
ஐஸ்வர்யா ராய் போலவே நடித்த பெண்
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
மேலும் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் நடித்து வெளிவந்த படங்களில் ஒன்று ராவணன். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.
இந்நிலையில், ராவணன் படத்தில் இடம்பெற்ற உசுரே போகுது பாடலுக்கு அச்சு அசல் அப்படியே நடிகை ஐஸ்வர்யா ராய் போல் நடித்து அசத்தியுள்ள பெண் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
This is brilliant ! Keep them coming! ❤️❤️?
— Sony Music South (@SonyMusicSouth) July 17, 2022
➡️ https://t.co/T3gwxGZuaP#UsurePogudhey #Raavanan pic.twitter.com/hUHwyDWMT8