திருமண கோலத்தில் அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்! அசரவைத்த புகைப்படம்

Kathick
in பிரபலங்கள்Report this article
நயன்தாரா
இந்தியளவில் பிரபலமான தமிழ் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கனெக்ட். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை நயன்தாராவிற்கு தரவில்லை.
ஆனால், விரைவில் வெளியாகவிருக்கும் ஜவான் திரைப்படம் கண்டிப்பாக நயன்தாராவிற்கு மாபெரும் வெற்றியைப்பெற்று தரும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஜவான் படத்தை தவிர்த்து ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்திலும் நயன்தாரா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசரவைத்த புகைப்படம்
ரசிகர், ரசிகைகள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு அவ்வப்போது அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்கள்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா ஆடை, அணிகலன்களுடன் திருமண கோலத்தில் எப்படி இருக்கிறாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் அசரவைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்
You May Like This Video