GOAT படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. அப்போ முதல் நாள் வசூல் வேட்டை தான்..

By Kathick Aug 10, 2024 06:30 AM GMT
Report

GOAT

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 300 கோடி செலவு செய்து இப்படத்தை தயாரித்துள்ளது.

GOAT படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. அப்போ முதல் நாள் வசூல் வேட்டை தான்.. | Goat Going To Release In All Screens In Tamilnadu

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மோகன், லைலா, மீனாட்சி, ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இடையமைத்துள்ளார்.

GOAT படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. அப்போ முதல் நாள் வசூல் வேட்டை தான்.. | Goat Going To Release In All Screens In Tamilnadu

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் GOAT படத்தின் இசை வெளியிட்டு விழா. ஆனால், இது நடக்காத என சொல்லப்படுகிறது. மேலும் GOAT படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகுமாம்.

வசூலில் சாதனை படைத்து வரும் ராயன்.. இதுவரை இத்தனை கோடியா

வசூலில் சாதனை படைத்து வரும் ராயன்.. இதுவரை இத்தனை கோடியா

வசூல் வேட்டை

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கங்களிலும் GOAT படம் வெளிவரவுள்ளது என தெரியவந்துள்ளது. இதற்குமுன் அஜித்தின் வலிமை படம் தான் தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்கிலும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

GOAT படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. அப்போ முதல் நாள் வசூல் வேட்டை தான்.. | Goat Going To Release In All Screens In Tamilnadu

இதனால் தமிழ்நாட்டில் மட்டுமே GOAT படத்தின் வசூல் முதல் நாள் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US