12 நாட்களில் GOAT செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

GOAT

வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

12 நாட்களில் GOAT செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 12 Days Box Office Collection

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் GOAT படத்தின் வசூல் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது.

ஹிந்தியில் பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்கிறாரா சூர்யா? உண்மை இதுதான்

ஹிந்தியில் பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்கிறாரா சூர்யா? உண்மை இதுதான்

பாக்ஸ் ஆபிஸ்

அதை பற்றி பார்க்கலாம் வாங்க, GOAT படம் வெளிவந்து 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 178 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடியை தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

12 நாட்களில் GOAT செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 12 Days Box Office Collection

மேலும் உலகளவில் 12 நாட்களில் ரூ. 390 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 400 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. GOAT படத்திற்கு முன் வெளிவந்த லியோ உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US