12 நாட்களில் GOAT செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
GOAT
வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் GOAT படத்தின் வசூல் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
அதை பற்றி பார்க்கலாம் வாங்க, GOAT படம் வெளிவந்து 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 178 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடியை தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உலகளவில் 12 நாட்களில் ரூ. 390 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 400 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. GOAT படத்திற்கு முன் வெளிவந்த லியோ உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan