15 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 20, 2024 03:00 AM GMT
Report

GOAT

தளபதி விஜய்யின் படம் என்றாலே கண்டிப்பாக வசூலில் பட்டையை கிளப்பும் என்பதை அனைவரும் அறிவோம்.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த லியோ, உலகளவில் ரூ. 598 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

15 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 15 Days Box Office

தமன்னாவின் வேற லெவல் கவர்ச்சி.. Milan Fashion Week ஸ்டில்கள்

தமன்னாவின் வேற லெவல் கவர்ச்சி.. Milan Fashion Week ஸ்டில்கள்

இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் தான் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

வசூல்

இந்த நிலையில் GOAT திரைப்படம் 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

15 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 15 Days Box Office

அதன்படிம் தளபதி விஜய்யின் GOAT உலகளவில் 15 நாட்களில் ரூ. 407 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US