இலங்கையில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
GOAT
நேற்று வெளிவந்த GOAT திரைப்படம் வசூலில் முதல் நாளே பட்டையை கிளப்பியுள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பில் உருவான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

பலமுறை இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணையவிருந்த நிலையில், கடைசியாக அது GOAT படத்தில் நிறைவேறியது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாள் சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.

ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா
ஆனால், வசூலில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இலங்கை வசூல்
இந்த நிலையில் GOAT திரைப்படம் இலங்கையில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி. இப்படம் இலங்கை பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri