1000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டத்தின் உச்சம்.. காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் டிரைலர்
Godzilla x Kong: The New Empire
Adam Wingard இயக்கத்தில் Kaylee Hottle, Rebecca Hall, Millie Bobby Brown உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் (Godzilla x Kong: The New Empire).

ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடுகின்றனர். அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
வெறித்தனமான டிரைலர்
மேலும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக Godzilla மற்றும் Kong இருவரும் ஒரே காட்சியில் ஓடி வரும் Frame வெறித்தனமாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் இதுவரை எந்த தேதி என கூறவில்லை. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த டிரைலர்..
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan