திடீரென சீரியலில் இருந்து வெளியேறிவிட்ட சிறகடிக்க ஆசை புகழ் கோமதி ப்ரியா... ரசிகர்கள் ஷாக், காரணம் என்ன?

Report

கோமதி ப்ரியா

தமிழ் சின்னத்திரை பிரபலங்களின் ஆதிக்கம் தான் இப்போது அதிகமாக இருக்கிறது.

எந்த ஒரு கடை திறப்பு, தனியார் நிகழ்ச்சி என்றாலும் சின்னத்திரை நாயகிகள் தான் அதிகம் கலந்துகொள்கிறார்கள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவர் தான் கோமதி ப்ரியா.

இவர் ஓவியா என்ற தொடர் மூலம் நடிக்க வந்தாலும் இவருக்கு பெயர் கொடுத்த தொடர் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியல். இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்ததால் வருத்தப்பட்டேன், ஆனால்?- நடிகை ஓபன் டாக்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்ததால் வருத்தப்பட்டேன், ஆனால்?- நடிகை ஓபன் டாக்

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிவிட்ட சிறகடிக்க ஆசை புகழ் கோமதி ப்ரியா... ரசிகர்கள் ஷாக், காரணம் என்ன? | Gomathi Priya Suddenly Quit Serial Fans Shock

விலகிய நடிகை

கோமதி ப்ரியா சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கான செம்பனீர் பூவே என்ற தொடரில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடர் மூலம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.

ஆனால் திடீரென மலையாள தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிவிட்ட சிறகடிக்க ஆசை புகழ் கோமதி ப்ரியா... ரசிகர்கள் ஷாக், காரணம் என்ன? | Gomathi Priya Suddenly Quit Serial Fans Shock

தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவில், உங்கள் வாழ்க்கையை அழிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்காதீர்கள், அவர்கள் உங்களை காயப்படுத்தலாம், ஆனால் அதை நீங்கள் அனுமதிக்காத வரை அவர்களால் உங்களை அழிக்க முடியாது.

உங்கள் தன்னம்பிக்கையை எப்போதுமே விட்டு விடாதீர்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US