வசூலை வாரிக்குவித்து வரும் குட் பேட் அக்லி.. இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் தெரியுமா
குட் பேட் அக்லி
2025ம் ஆண்டில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூலை செய்துள்ளது குட் பேட் அக்லி.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்தின் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இரண்டாவது திரைப்படமாகும் GBU. இப்படத்தை அஜித்தின் ஃபேன் பாய் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
அஜித் ரசிகர்களால் முதல் நாளில் இருந்தே இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு தரமான ஃபேன் பாய் சம்பவம் என அனைவரும் கூறி வந்தனர். மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் விவரம்
இந்த நிலையில் 11 நாட்களை கடந்திருக்கும் இப்படம், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளது.

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
