குட் பேட் அக்லீ அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! இன்னும் 7 நாள் தான்..
By Parthiban A
தற்போது அஜித் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருப்பது குட் பேட் அக்லீ படத்தின் அப்டேட்டுக்காக தான்.
நேற்று நடந்த புஷ்பா 2 பட விழாவில் மைத்ரி மோவிஸ் தயாரிப்பாளர் குட் பேட் அக்லீ பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லி இருக்கிறார்.

7 நாள் ஷூட்டிங்
"குட் பேட் அக்லீ இன்னும் 7 நாள் ஷூட்டிங் மட்டுமே நடத்தப்பட வேண்டி இருக்கிறது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். தேதியை விரைவில் அறிவிப்போம்."
"தமிழில் எங்களது முதல் படம்.. பிளாக்பஸ்டர் ஆக இருக்கும் என நம்புகிறோம்" என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.
So, #GoodBadUgly out of Sankranthi race pic.twitter.com/yw3jAFVldt
— Aakashavaani (@TheAakashavaani) November 24, 2024
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US