குட் பேட் அக்லீ PVR/Inoxல் மட்டுமே இத்தனை லட்சம் டிக்கெட் விற்றதா.. சாதனை வசூல்
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் ரிலீசுக்காக தான் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். நாளை படம் ரிலீஸ் ஆகும் நிலையில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
மேலும் டிக்கெட் முன்பதிவிலேயே குட் பேட் அக்லீ நல்ல வசூலை குவித்து வருகிறது. ஏற்கனவே 20 கோடி ரூபாய்க்கும் மேல் முன்பதிவிலேயே கிடைத்து இருக்கிறது.
PVR/Inox டிக்கெட் விற்பனை
இந்நிலையில் PVR/Inoxல் மட்டும் குட் பேட் அக்லீ இதுவரை இரண்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இருக்கிறதாம்.
அதை அந்த நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
Crowd is roaring and the screens are packed. 💯🔥
— P V R C i n e m a s (@_PVRCinemas) April 9, 2025
Over 2 Lakh tickets booked already at PVR INOX! 🎬#GoodBadUgly releasing at PVR INOX on April 10!
Book now: https://t.co/WyiWtS04Me
.
.
.#AjithKumar #TrishaKrishnan #ArjunDas #SJSuryah pic.twitter.com/DNZTMt9PAd