அஜித்தின் கரியர் பெஸ்ட் குட் பேட் அக்லி.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
குட் பேட் அக்லி
2025ம் ஆண்டு ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று குட் பேட் அக்லி.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அஜித்தின் தீவிர ரசிகராக இப்படத்தை செதுக்கியிருந்தார் ஆதிக்.
ஒவ்வொரு காட்சியில் திரையரங்கம் தெறித்தது என்று தான் சொல்லவேண்டும். ரசிகர்களுக்கு சிறப்பான தரமான சம்பவமாக இப்படம் அமைந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் அமர்க்களம் செய்து வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், 19 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் உலகளவிலும், தமிழகத்திலும் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 280 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் - திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய் IBC Tamilnadu

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
