சன்னி லியோனுக்கு இப்படி ஒரு ரசிகரா! 'மனைவி கிடைக்க வாழ்த்துக்கள்' சொன்ன நடிகை
வழக்கமாக நடிகர்கள் உடன் எடுக்கும் போட்டோ/வீடியோவை ரசிகர்கள் தான் பெருமையாக சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். ஆனால் தற்போது சன்னி லியோன் தனக்கு இப்படியும் ஒரு ரசிகர் இருக்கிறார் என காட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சன்னி லியோன்
சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற அவர் அதன்பின் அவர் இந்திய சினிமாவில் கிளாமர் நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் தெலுங்கு தமிழிலும் அவர் படங்கள் நடித்து வருகிறார்.

ரசிகர் உடன் வீடியோ
நடிகை சன்னி லியோனுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் பெயரை கையில் பச்சை குத்தி இருக்கும் ஒரு ரசிகர் வீடியோவை சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
அவருக்கு மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் "Good luck finding a wife" என சன்னி லியோன் நக்கலாக பதிவிட்டு இருக்கிறார்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri