அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா?

By Yathrika Apr 17, 2026 02:06 PM GMT
Report

அய்யனார் துணை

அய்யனார் துணை, அட பரவாயில்லை பா இப்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் இது கொஞ்சம் சூப்பராக இருக்கே என்று மக்கள் அதிகம் ரசிக்கும் ஒரு சீரியல்.

கதையில் படு கோலாகலமாக சேரன்-சந்தா திருமண ஏற்பாடு நடக்க கழுத்தில் தாலி வைத்து கட்டும் நேரத்தில் சந்தா உறவினர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டி அவரை தங்களது சொந்த ஊருக்கே அழைத்து சென்றுவிட்டனர்.

அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? | Good News For Ayyanar Thunai Serial Fans

வீட்டில் சேரன் சோகமாக இருப்பார் என தம்பிகள், நிலா எல்லாம் கவலைப்பட அவரோ தனது கஷ்டத்தை வெளியே காட்டாமல் எப்போதும் போல தனது வேலைகளை செய்கிறார்.

இன்னொரு பக்கம் சோழன் ஒரு சவாரிக்கு செல்ல, அந்த சவாரி ஒரு காதல் ஜோடியின் திருட்டு கல்யாணமாக உள்ளது. அதில் சோழன் தற்போது சிக்கியுள்ளார், அதில் இருந்து எப்படி வெளியே வருவார் என தெரியவில்லை.

அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? | Good News For Ayyanar Thunai Serial Fans

குட் நியூஸ்

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் இந்த அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ் வந்துள்ளது.

அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? | Good News For Ayyanar Thunai Serial Fans

அதாவது தமிழில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியல் ஏற்கெனவே பல மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது. தற்போது என்ன தகவல் என்றால் ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளதாம், Bareilly Ke Bacchan என்ற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US