குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சூப்பர் டூப்பர் செய்தி- தொடர்ந்து இத்தனை மணி ஷோவா?

Sunday Cook with comali running time
By Balakumar Jan 27, 2021 10:24 PM GMT
Report

  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி. இதில் பங்குபெறும் புகழ், ஷிவாங்கி, பாலா, அஸ்வின் போன்ற பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர்களில் ஒருவர் நிகழ்ச்சியில் இல்லை என்றாலும் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். தொடர்ந்து 2 வாரங்களாக குக் வித் கோமாளி 2 ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. அதாவது கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பிய நிகழ்ச்சியை இந்த ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் ஷோவை மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம்.

காலை 9.30 மணியில் இருந்து 12. 30 மணி வரை ஒளிபரப்பு நேரம்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US