தீவிரமாக சன் டிவி சீரியல்களை பார்க்கும் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்... என்ன தெரியுமா?

By Yathrika Aug 22, 2026 07:50 AM GMT
Report

சன் டிவி

சன் டிவிக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரிதானதே சீரியல்கள் மூலமாக தான்.

தொலைக்காட்சி தொடங்கிய நாள் முதல் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, நிறைய சீரியல்கள் 1500 எபிசோடுகளை எல்லாம் தாண்டியுள்ளது. சில தொடர்கள் புதிய ரெக்கார்ட் எல்லாம் செய்துள்ளது.

அப்படி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவி இப்போது புதிய விஷயங்த்தை துவங்கியுள்ளது.

தீவிரமாக சன் டிவி சீரியல்களை பார்க்கும் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்... என்ன தெரியுமா? | Good News For Sun Tv Serial Fans

நியூ ஸ்டார்ட்

சன் டிவி நெட்வொர்க், சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ் என்ற புதிய மைக்ரோ-டிராமா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவை, ஏற்கனவே உள்ள சன் நெக்ஸ்ட் செயலிக்குள்ளேயே ஒரு புதிய அம்சமாகச் செயல்படும்.

இதன் மூலம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப சின்ன சின்ன சுவாரஸ்யமான கதைகளை வழங்க முடிவு செய்துள்ளார்களாம்.

தீவிரமாக சன் டிவி சீரியல்களை பார்க்கும் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்... என்ன தெரியுமா? | Good News For Sun Tv Serial Fans

குறுகிய நேரத்தில் பார்க்கக்கூடிய, விறுவிறுப்பான கதைகளை மையமாக வைத்து 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரிஜினல் தொடர்கள், சர்வதேச மொழிகளிலிருந்து டப் செய்யப்பட்ட ஷார்ட்ஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் சன் டிவி-யின் பிரபலமான சீரியல்கள் எனப் பலவும் இடம்பெற்றுள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US