சரவெடி வெடிக்கப்போகும் விஜய்யின் மாஸ்டர், சூப்பர் தகவல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Master Tamil Nadu Seating conditions
By Balakumar Jan 04, 2021 02:11 PM GMT
Report

கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% ரசிகர்களே கொண்டு இயங்க வேண்டும் என அரசு அறிவித்தது.

இதனால் இதுவரை திரையிடப்பட்ட படங்கள் குறைவான ரசிகர்கள் எண்ணிக்கையில் ஓடின. அண்மையில் விஜய் முதல்வர் பழனிசாமியை சந்தித்து 100% அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  

தற்போது வந்த தகவல் என்னவென்றால் அரசு திரையரங்குகளில் 100% ரசிகர்களுடன் திரையிடலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது விஜய்யின் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டமான செய்தியாக அமைந்திருக்கிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US