இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று குட் நைட். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்த்ததை விட வசூல் மாபெரும் சாதனைகளை படைத்தது.
இப்படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்க விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார்.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை மீதா திருமணம் நிச்சையப்பட்டுள்ளது.
ஆம், முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மீதாவிற்கு குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.

அடி பாதாளத்திற்கு செல்லும் விஜய் டிவி ரேட்டிங், டாப்பில் சன் தொலைக்காட்சி- இந்த வார TRP ரேட்டிங் விவரம்
அழகிய ஜோடி
இன்று நடிகை மீதாவிற்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் மீதா ரகுநாத் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
