வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம்
விஜய் சேதுபதி நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் மணிகண்டன்.
இதன் பின்னர் இவர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது இவர் நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் காட்சிகள் அதிக படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் குட் நைட் படத்தின் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதில் இப்படம் இரண்டு நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமந்தாவை கட்டிபிடித்து கொஞ்சிய விஜய் தேவரகொண்டா.. இதோ வீடியோ
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu