குட் நைட் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
குட் நைட்
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் குட் நைட்.
மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிவந்த முதல் நாளில் இருந்து நல்ல வசூலை இப்படம் குவித்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் குட் நைட் திரைப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 2.5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறும் தனம்- மூர்த்தி! அதிர்ச்சி ப்ரொமோ

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
