4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே குட் நைட் திரைப்படம் இவ்வளவு வசூல் செய்துள்ளதா.. இதோ
குட் நைட்
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குட் நைட்.
மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இப்படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருகிறது.
தமிழ்க பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், குட் நைட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே கடந்த 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
[WO6XP ]
அதன்படி, இப்படம் கடந்த 4 நாட்களில் சுமார் ரூ. 1.90 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
மைனா நந்தினி ஸ்கின் டோன் மாறியது எப்படி.. இதை தான் செய்தாரா

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
