நீ ஹீரோ.. நான் வில்லனா? பழனிச்சாமி உடன் சண்டைக்கு நின்ற கோபி! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகா சென்று இருக்கும் அதே திருமணத்திற்கு தான் பாக்யா மற்றும் அவரது டீம் சமையல் செய்ய சென்று இருக்கிறது.
பழனிச்சாமி பரிந்துரை செய்ததன் பெயரில் தான் இந்த பெரிய ஆர்டர் பாக்யாவுக்கு கிடைத்து இருக்கிறது. பாக்யா மீது அதிகம் நம்பிக்கை வைத்து அனைத்து விஷயங்களிலும் பழனிசாமி தான் அங்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
சண்டை போடும் கோபி
தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கோபி பார்த்துவிடுகிறார்.
அவர் நேராக சென்று பழனிச்சாமியிடம் சண்டை போடுகிறார். "பாக்யா பின்னாடியே நீங்க எதுக்கு இங்க வரணும், பிளான் பண்ணி ரெண்டு பேரும் வந்திருக்கீங்களா."
"நீங்க ஹீரோ.. நான் வில்லனா" என கேட்டு சண்டை போட்டிருக்கிறார்.
நடிகர் விமல் மகனை பார்த்திருக்கிறீர்களா? இவ்வளவு வளர்ந்துவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
