மீண்டும் பாக்கியலட்சுமி ஷூட்டிங்கில் கோபி.. முடிவை மாற்றிக்கொண்டாரா? வெளியான போட்டோ!
விஜய் டிவியின் டாப் சீரியலாக இருந்து வரும் பாக்கியலட்சுமியில் ஹீரோ கோபியாக நடித்து வந்த சதிஷ் அந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
அதனால் அதிர்ச்சி ஆன ரசிகர்கள், அடுத்து கோபியாக நடிக்க போவது யார் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
மீண்டும் ஷூட்டிங்கில் சதிஷ்
இந்நிலையில் தற்போது சதீஷ் மீண்டும் பாக்கியலட்சுமி ஷூட்டிங்கில் கலந்துகொண்டு இருக்கிறார். அதன் புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவர் விலகல் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சீரியலில் இணைந்துவிட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இணையத்தில் பரவும் செய்திகளை நம்ப வேண்டம், நானே விரைவில் அறிவிக்கிறேன் என சதீஷ் இன்று காலை வெளியிட்ட வீடியோவில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பீட்டர் பால் மரணம் பற்றி வருத்தமாக பேசிய வனிதா விஜயகுமார்!

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
