சன் டிவி அலுவலகத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கோபிநாத்.. பலரும் பார்த்திராத வீடியோ

By Kathick Nov 24, 2022 08:00 AM GMT
Report

கோபிநாத்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத்.

சன் டிவி அலுவலகத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கோபிநாத்.. பலரும் பார்த்திராத வீடியோ | Gopinath Interview Kalanithi Maran In Sun Tv

இவர் பிரபலமடைய முக்கிய காரணமாக நீயா நானா நிகழ்ச்சி அமைந்தது. தொடர்ந்து பல வருடங்களாக, பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.

பலரும் பார்த்திராத வீடியோ

இந்நிலையில், விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் பல ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான கலாநிதி மாறனை பேட்டி எடுத்துள்ளார்.

சன் டிவி அலுவலகத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கோபிநாத்.. பலரும் பார்த்திராத வீடியோ | Gopinath Interview Kalanithi Maran In Sun Tv

சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விஜய் டிவி நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..




+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US