தந்தை இறந்த நேரத்திலும் நீயா நானா கோபிநாத் செய்த செயல்.. அதிர்ச்சி தகவல்
கோபிநாத்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் கோபிநாத்.
நீயா நானா நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இவர் திகழ்ந்து வருகிறார். இவருடைய தனித்துவமான குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது.
செய்த செயல்
இந்நிலையில், தந்தை மறைவின் போது இவர் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, கோபிநாத்தின் அப்பா மறைவால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருந்த நேரத்தில் தந்தையின் காரியம் முடிந்த மூன்று நாட்களிலேயே கோபிநாத் சூட்டிங் கிளம்பி விட்டாராம்.
அதற்கு முக்கிய காரணம் நீயா நானா ஷூட்டிங் நின்று விடக்கூடாது, இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து பல மக்கள் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்க கூடாது என்பதற்காக இதை செய்தாராம். ஆனாலும் தன்னுடைய தந்தை பற்றி அவர் பல இடங்களில் பெருமையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
