மறைந்த நடிகர் விவேகிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கவுண்டமணி
death
vivek
goundamani
lastrites
By Yathrika
மனங்களை மட்டும் இல்லாமல் மரக்கன்றுகளையும் அழ வைத்து இருக்கிறார் நடிகர் விவேக்.
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று தான் எல்லோரும் எதிர்ப்பார்த்தோம்.
ஆனால் அவர் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்துவிட்டார், அவரது மறைவு யாராலும் நம்ப முடியவில்லை. வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காலை முதல் பிரபலங்கள் அவரது வீட்டிற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். தற்போது நடிகர் கவுண்டமணி அவர்களும் மறைந்த விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
டுவிட்டரிலும் பிரபலங்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
படு கிளாமரில் கீர்த்தி சுரேஷ்; வாய் பிளக்கும் ரசிகர்கள் - மார்க்கெட் இல்லாததால் இப்படியா! IBC Tamilnadu
பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் News Lankasri
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
ரோகித்திடம் ஆதரவு காட்டிய வீரர் - அணியில் இருந்து நீக்கிய ஹர்திக்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US