வெறித்தனமான ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி..ரசிகர்களுக்கு செம ட்ரீட்

Tamil Cinema Goundamani
By Tony 2 வாரங்கள் முன்

கவுண்டமணி

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர் கவுண்டமணி.

வெறித்தனமான ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி..ரசிகர்களுக்கு செம ட்ரீட் | Goundamani Reentry In Tamil Cinema

இவர் உடல்நிலை காரணமாக சில வருடம் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கவுண்டமணி சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

பழனிசாமி வாத்தியார் 

அதற்காக கதை கேட்டு வந்த நிலையில் பழனிசாமி வாத்தியார் என்ற கதையை தேர்ந்தெடுத்து உள்ளாராம்.

இதில் கவுண்டமணி ஆசிரியராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெறித்தனமான ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி..ரசிகர்களுக்கு செம ட்ரீட் | Goundamani Reentry In Tamil Cinema

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US