கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா
நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது அரிதாகிவிட்ட நிலையிலும் அவரது பழைய காமெடிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்கவைத்து வருகிறது.
ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கரகாட்டக்காரன் சம்பளம்
கவுண்டமணி மற்றும் செந்தில் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது கரகாட்டக்காரன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு தான் அவர்கள் இருந்தாலே படம் ஹிட் என்கிற நிலையில் தமிழ் சினிமாவில் வந்தது.
அந்த நேரத்தில் கவுண்டமணி ஒரு நாளுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கினாராம். 35 வருடங்களுக்கு முன் அவ்வளவு சம்பளம் என்பது தற்போதைய காலகட்டத்துடன் ஒப்பிட்டால் கோடிகளில் வரும்.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
