கவுண்டமணி-செந்தில் காமெடி காட்சியில் வந்த அழகுமணியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
கவுண்டமணி-செந்தில்
காமெடி நடிகர்கள் என்று சொன்னால் முதலில் நாகேஷ் வந்துவிடுவார்.
அதன்பிறகு 80 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ராஜ்ஜியம் செய்தார்கள் என்றே கூறலாம். இவர்களின் காம்போவில் வெளியான அனைத்து படங்களின் காமெடி காட்சிகளும் ஹிட் தான்.
இன்று எத்தனையோ காமெடி நடிகர்கள், பல காமெடிகள் செய்கிறார்கள், ஆனால் இவர்களின் காட்சிகள் எப்போதுமே மக்கள் மனதில் நிற்கும்.

பிரபலத்தின் லேட்டஸ்ட்
அப்படி கவுண்டமணி-செந்தில் இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் ஒன்று தான் மகுடம்.
இந்த படத்தில் கவுண்டமணியிடம் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து இதுதான் என் தங்கை என்று கூறுவார் செந்தில்.
போட்டோவில் இருப்பவர் பெண் என நம்பி கவுண்டமணி திருமணம் செய்துவிட்டு பெண்ணை பார்த்து ஐயோ என அலறும் காட்சி இன்றும் பேமஸ்.
49 வயதாகும் அழகுமணியின் இயற்பெயரே அழகுமணி தானாம். ஆசிரியராக பணிபுரிந்த அவர் இப்போது வீட்டில் குடும்பத்தை கவனித்து வருகிறாராம்.
அவரது லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள் அட அவரா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri