மனைவிக்காக கவுண்டமணி செய்த விஷயம், கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை.. என்ன தெரியுமா?
கவுண்டமணி
கவுண்டமணி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை.
காமெடி நடிகர்கள் என்றாலே அனைவருக்கும் முன்னிலையில் இருப்பவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் தான். இவர்கள் இணைந்து கொடுத்த காமெடி காட்சிகள் வளரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது என்றே கூறலாம்.
நிறைவேறா ஆசை
சமீபத்தில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி அவர்கள் உயிரிழந்தார். செந்தில் சத்யராஜ், விஜய் என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கவுண்டமணி தனது மனைவிக்காக பெரிய வீடு ஒன்று கட்டி வந்துள்ளார். தனது மனைவியுடன் அங்கே செல்ல ஆசையாக இருந்தாராம், ஆனால் அதற்குள் சாந்தி அவர்கள் இறந்துவிட்டார்.
மனைவியுடன் புதிய வீட்டிற்கு செல்வது என்பது கடைசி வரை நிறைவேறாத ஆசையாக கவுண்டமணிக்கு ஆகிவிட்டது.