மணகோலத்தில் 96 பட இளம் ஜோடி.. உண்மையிலேயே திருமணமா? போட்டோக்கள் வைரல்
By Parthiban.A
96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரி கிஷன். பள்ளி பருவ விஜய் சேதுபதியாக எம்எஸ் பாஸ்கர் மகன் ஆதித்ய பாஸ்கர் நடித்து இருந்தார்.
அந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருவருக்குமே நல்ல புகழை தேடி தந்தது. தற்போது கௌரி கிஷன் மற்றும் ஆதித்ய பாஸ்கர் இருவரும் திருமணம் செய்வது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கின்றன.
உண்மை இதுதான்..
அவர்கள் நிஜத்தில் திருமணம் செய்துகொள்ளவில்லை, அடுத்து அவர்கள் மீண்டும் ஜோடியாக நடித்து இருக்கும் ஹாட்ஸ்பாட் என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தான் அவை.
இந்த படம் இன்று (மார்ச் 29, 2024) திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
இவர்களுக்காக தான் எல்லாம் செய்தேன்.. ஆனால், அவர்களே! நிர்மலா தேவி கிளப்பும் புதிய சர்ச்சை News Lankasri
முகத்தில்கூட முழிக்க பிடிக்கல; மாமியார் வீட்டோடு பிரச்னை - ஜோதிகா குறித்து பிரபலம் பகீர்! IBC Tamilnadu
Siragadikka Aasai: ஒயின் ஷாப் சென்று உண்மையை கண்டுபிடித்த மீனா! கட்டிப்பிடித்து கதறிய முத்து Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US