GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி! முதல் ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா

By Parthiban.A Sep 04, 2024 11:10 AM GMT
Report

விஜய்யின் GOAT நாளை ரிலீஸ் ஆகும் நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பனிங் வசூலில் பாதிப்பு இருக்கும் என கூறப்பட்டது.

GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி! முதல் ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா | Govt Allow Special Show For Vijay S Goat

அரசு அனுமதி

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

காலை 9 மணிக்கு தொடங்கி மொத்தம் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US