சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்தது இதனால் தானா?.. அவரே எழுதிய கடிதம்
நடிகை நந்தினி
சீரியல் நடிகைகள் தான் இப்போது ரசிகர்களின் பேவரெட் நாயகிகளாக உள்ளனர். அவர்களுக்கு நல்லது நடந்தால் பெரிய அளவில் சந்தோஷப்படுவார்கள், அதுவே மோசமாக நடந்தால் முதலில் வருத்தப்படுவதும் ரசிகர்கள் தான்.
அப்படி நேற்று (டிசம்பர் 29) பிரபல சீரியல் நடிகையின் தற்கொலை செய்து வந்தது. அவர் யார் என்றால் கலைஞர் தொலைக்காட்சியில் கௌரி என்ற சீரியலில் முன்னணி நாயகியாக நடிக்கும் நந்தினி தான்.
இப்போது சீரியலில் இடைவேளை விட்டிருப்பதால் பெங்களூரு சென்றவர் அங்கு தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

காரணம்
அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் போலீசார் நந்தினி எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அவர், வீட்டில் கல்யாணத்திற்கு அழுத்தம் கொடுத்ததால் மனவேதனையில் இப்படி தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்துள்ளாராம்.

கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan