மீண்டும் தளபதி விஜய்க்கு கதை கூற உள்ள இயக்குனர் கவுதம் மேனன், இந்த முறையாவது இந்த கூட்டணி அமையுமா?
Vijay
alliance
Gowtham Menon
Will it happen?
By Balakumar
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம், பிளாக் பூஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கான டெஸ்ட் லுக் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் தளபதி விஜய் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் யோஹன் திரைப்படத்தில் பணியாற்ற இருந்தார். ஆனால் இப்படம் சில காரணமாக கை விடப்பட்டது.
மேலும் தற்போது இயக்குனர் கவுதம் மேனனிடம் விஜய் தரப்பில் கதை தயாராக உள்ளதா என விசாரித்துள்ளனர். கவுதம் மேனனும் தயாராக இருப்பதால், அவரின் படங்களை முடித்த பின் இந்த வருடத்தின் இறுதியில் தளபதி விஜய்யை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US