நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல்

By Parthiban A Jul 24, 2026 05:49 PM GMT
Report

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர் ஜிபி முத்து. பிரபல யூடியூபர் ஆன அவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அவர் சொந்த ஊரில் மற்றொரு தரப்பினர் உடன் தொடர்ந்து பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. கோவில் இடம் பற்றிய அந்த பிரச்சனையால் அடிக்கடி கைகலப்பும் நடந்ததாக ஜிபி முத்து வீடியோ வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் | Gp Muthu Attacked By Neighbours After Black Magic

தாக்குதல்

இந்நிலையில் நள்ளிரவில் ஜிபி முத்து வீட்டின் முன் சிலர் மாந்திரீக பூஜை நடத்திய நிலையில், அதை அவர் தட்டி கேட்டு இருக்கிறார். அது வாக்குவாதம் ஆகி ஜிபி முத்து மீது அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

ஜிபி முத்து அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். தாக்குதல் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US